திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரன்-45 இவர் திருநின்றவூர் பகுதியில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார், நேற்றைய தினம் தனது நண்பர் லாலு சிங் என்பவர் வேப்பம்பட்டு பூங்கத்தமான் தெருவில் உள்ள ஜோதிடம் பார்க்கும் கடைக்கு பெயர் பலகை பொருத்தம் பணியில் ஈடுபட்டிருந்தார்,அப்போது மின்சாரம் தாக்கி பலியானார்