குஜிலியம்பாறை: கோவிலூர் துணை மின் நிலையத்தில் மின் தடை அறிவிப்பு
குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் துணை மின் நிலையத்தில் வருகின்ற 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர் கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுரம், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி , ஆர் புதுக்கோட்டை, ஆர். பி. பிள்ளைமாநாயக்கன்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.