குடியாத்தம்: குடியாத்தம் பாக்கம் பகுதியில் சேற்றுக்குள் சிக்கிய 3 ரேஷன் அரிசி லாரிகள் லாரிகளை மீட்க நடந்த பெரும் போராட்டம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாக்கம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரேஷன் அரிசி ஏற்று வந்த மூன்று லாரிகள் சேற்றுக்குள் சிக்கியதால் கடும் அவதி லாரியை மீட்க பெரும் போராட்டம்