நாகப்பட்டினம் மாவட்டம் குருக்கத்தியில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இக்கல்லூரி சார்பில் இன்று உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைப்பெற்றது. ஸ்பிக் மற்றும் கிரின் ஸ்டார் உர நிறுவனம், கீழ்வேளூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய பேரணி மற்றும் கருத்தரங்கில் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் 200 க்கும் மேற்பட்டோர் மண் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், விழிப்புணர்வு முழக்கங்களை