தூத்துக்குடி: அண்ணாவின் 57வது நினைவு தினம் பழைய மாநகராட்சியில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி: அண்ணாவின் 57வது நினைவு தினம் பழைய மாநகராட்சியில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை - Thoothukkudi News