ஊத்தங்கரை நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது 238 வழக்குகள் முடிக்கப்பட்டது 13.12.2025 மாலை 4 மணியளவில் வெளியாகிய தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது இதில் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்றது இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1078 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இதில் 238 வழக்குகள் ஒரே நாளில் தீர்வு