குடியாத்தம்: பரதராமி ஊராட்சி பள்ளியில் பள்ளி வளாகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக குலம் போல் தேங்கியுள்ள மழை நீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி வளாகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக குலம் போல் தேங்கியுள்ள மழை நீர் உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை