தூத்துக்குடி: கார்த்திகை மாத சுப முகூர்த்த தினம் பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் 15க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது
இன்று கார்த்திகை மாத சுப முகூர்த்த தினம் என்பதால் தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி சன்னதியில் 15 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆலய வளாகம் முழுவதும் புதுமண ஜோடிகள் மற்றும் மணப்பெண் மணமகன் வீட்டாரின் உறவினர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.