அரூர்: அரூர் மரம் வளர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பசுமை ஓட்டம் மாரத்தான் போட்டியை நீதியரசர் விஜயன் தொடங்கி வைத்தார்
தருமபுரி மாவட்டம் இன்று காலை 9 மணி அளவில் அரூர் விளையாட்டு மைதானத்தில் ரோட்டரி சங்கம், இதய நிறைவு தியான மையம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்று நட்டு பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரநடுகை விழிப்புணர்வு பரப்பும் நோக்கில் நடைபெற்ற "பசுமை இதய நிறைவு மாரத்தான் ஓட்டத்தினை அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி நீதியரசர் விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருள் விளையாட்டு அரங்கத்தில் தொட