எழும்பூர்: வேம்புலி அம்மன் கோயில் அருகில் 89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 584 குடியிருப்புகளை உதயநிதி திறந்து வைத்தார்
Egmore, Chennai | Nov 21, 2025 சென்னை எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட வேம்புலி அம்மன் கோயில் மற்றும் சீனிவாசபுரம் பகுதியில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 584 குடியிருப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.