அறந்தாங்கி: கீழையூர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு வனத் தோட்ட கழகத்தை மெதுவாக பாராட்டிய அமைச்சர் மெய்ய நாதன்
கீழையூர் உள்ளிட்ட அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய தமிழ்நாடு வனத் தோட்ட கழகம். வனத் தோட்ட கழகத்தை வெகுவாக பாராட்டிய தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன்