அம்பத்தூர்: தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் - ஆரவாரத்துடன் வரவேற்ற பொதுமக்கள்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார் அம்பத்தூருக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் பொதுமக்கள் உற்சாகத்துடன் கைகளை அசைத்து வரவேற்றனர்