வேலூர்: கொனவட்டம் மதினா நகர் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி பாரியிலேயே நிறுத்திய மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து முற்றுகை
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த கொனவட்டம் மதினா நகர் 32 வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திய மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொது மக்களால் பரபரப்பு