பாப்பிரெட்டிபட்டி: புட்டி ரெட்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் BLAR, BDA, நிர்வாகிகளுக்கு திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி. பழனியப்பன் அவர்கள் இன்று கடத்தூர் கிழக்கு ஒன்றிய புட்டிரெட்டிப்பட்டி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் BLA-2 மற்றும் BDA நிர்வாகிகளுக்கு SIR பணியை விரைவாக முடிக்க முடிக்க அறிவுரை வழங்கினார் ,சித்தார்த்தன் விழாவினை ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் பாண்டியன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜேந்திரன் கண்ணப்பன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்