தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள நியாய விலை கடை அருகே அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவு தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது மேலும் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தி ஆகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் உடனடியாக இந்த கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்