வேலூர்: SIR மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதற்காக திமுக காங்கிரஸ் கட்சிகள் பயப்படுகிறது. சத்துவாச்சாரியில் தமிழிசை பேட்டி
வந்தாரை வரவேற்கும் தமிழகத்தில் பாரத பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் நேரடியாக வரவேற்காமல் கடிதம் மூலம் அறிக்கையாக வரவேற்பது சரியானது அல்ல கடந்த கால தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றதற்கு போலி வாக்காளர்களை காரணம் SIR மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதற்காக திமுக காங்கிரஸ் கட்சிகள் பயப்படுகின்றன என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சத்துவாச்சாரியில் பேட்டி