சேத்துப்பட்டு: நரசிங்கபுரம் பகுதியில் விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
#localissue
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் கடந்த மார்ச் மாதம் வங்கியில் கடன் பெற்று நெல் பயிரிட்டபோது நெற்பயிர் வளர்ச்சியில்லாமல் 50 சதவீதம் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் முறையாக பார்வையிடாதது தான் என்று குற்றம் சாட்டை பாதிக்கப்பட்ட விளைநிலத்தின் புகைப்படத்தை மாலையாக மாட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு