தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான நாட்டு படகுகள் இன்று கரை திரும்பின. கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது இன்று சனிக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.