சேத்துப்பட்டு: சித்ரா பௌர்ணமிக்கு 4533 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை 8 சிறப்பு ரயில்களும் இயக்க நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவம் வெகு விமர்சியாக நடைபெறும் சித்ரா பவுர்ணமி தினத்தில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஏதுவாக 4533 சிறப்பு பேருந்துகள் இயக்கம் அதேபோல் எட்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது