தருமபுரி: பென்னாகரம் அருகே பட்டியல் சமூகத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தையும் விட்டு வைக்காமல் அபகரித்த மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
பென்னாகரம் அடுத்த அரகாசன அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இவருக்கு சரோஜா, சின்ன பொன்னி, ருக்கம்மாள் என்ற மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆன நிலையில் செல்வராஜ்க்கு அரசால் பட்டியல் சமூகத்திற்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நீளம் உள்ளது. இந்த நிலத்தை தந்தைக்கு வயதான காரணத்தினால் மகள்கள் மூன்று பேரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் செல்வராஜ் வயது மூப்பின் காரணமாக