வெம்பாக்கம்: பிரம்மதேசம் புதூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லுக்கான பணத்தை பட்டவரா செய்யவில்லை என விவசாயிகள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா பிரம்மதேசம் புதூர் பகுதியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லுக்கான பணத்தை பட்டோட செய்யவில்லை என விவசாயிகள் காஞ்சிபுரம் ஆற்காடு சாலையில் பிரம்மதேசம் புதூர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு