வேலூர்: சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணக்கியல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து திறன் மேம்பாடு பயிற்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சா அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணக்கியல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது