குடியாத்தம்: குடியாத்தம்/வேலூர் சாலையில் உள்ள SBI ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பத்தாயிரம் ஆபீஸ் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேலூர் சாலையில் SBI ஏடிஎம் மையத்தில் கூகுள் பே ஸ்கேனர் மூலம் பணம் அனுப்புவதாக கூறி நூதன முறையில் ரூபாய் 10 ஆயிரம் அபிஸ் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை