வந்தவாசி: ஆராசூர் பகுதியில் மாம்பட்டு சாலையில் அடுத்தடுத்து விபத்துகளில் மூதாட்டி ஒருவர் பலி 9 பேர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆராசூர் பகுதியில் மாம்பட்டு சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு விபத்துகளில் ஒரு மூதாட்டி வலி ஒன்பது பேர் படுகாயம் காயமடைந்தவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்