வந்தவாசி: ஐந்து கண் பாலம் அருகில் பாஜக சார்பில் எமர்ஜென்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா வடக்கு மாவட்ட பாஜக சார்பில் எமர்ஜென்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு எமர்ஜென்சி நாளில் அனுபவித்த இன்னல்கள் குறித்து பாஜகவினருக்கு எடுத்துக் கூறப்பட்டது