அமைந்தகரை: மெட்ரோ ரயில் நிலையம் அருகே கொழுந்து விட்டு எரிந்த சரக்கு வேன் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது சரக்கு வேன் மோதியதால் சரக்கு வேன் திடீரென தீ பற்றி எரிந்தது உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக வேனிலிருந்து கீழே இறங்கி உயிர் தப்பினார் இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.