குடியாத்தம்: குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் Gpay மூலம் 45 ஆயிரம் பணம் மோசடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவனின் Gpay அக்கவுண்ட் மூலம் ரூபாய் 45 ஆயிரம் பணம் மோசடி குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை