பேரணாம்பட்டு: பேர்ணாம்பட்டு கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் புகுந்த மழை தண்ணீர் பொதுமக்கள் கடும் அவதி
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பேர்ணாம்பட்டு கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் புகுந்த மழை தண்ணீர் பொதுமக்கள் கடும் அவதி மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கமூலம் கரையோட மக்களை வீட்டிலேயே இருந்து பாதுகாப்பான இடத்திற்கு தேவைப்பட்டால் மசூதிகளில் தங்கிக் கொள்ளலாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு