கலசபாக்கம்: மேல் முடியனுர் கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா மேல் முடியனுர் பகுதியில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்ட வருகிறது இதனால் அப்பகுதியில் தற்காலிக தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக தரைமட்ட பாலம் நேரில் அடித்துச் செல்லப்பட்டது