போளூர்: வளையல் காரக்குளம் பேட்டையில், ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது
Polur, Tiruvannamalai | Aug 29, 2025
போளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் போளூர் எம்.எல்.ஏ அக்ரி...