தூத்துக்குடி மாவட்டம் வாழவள்ளான் பகுதியில் உள்ள ஆற்றில் அதிக அளவு செடிகள் வளர்ந்து நீர் வரத்தை தடை செய்கிறது இதனால் மழைக்காலங்களில் விவசாயத்திற்கு நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆற்றில் உள்ள செடிகளை அப்புறப்படுத்தி விவசாயத்திற்கு பயன்படுமாறு செய்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.