வேலூர்: சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு அல்லது தனது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளி மனு
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி தனக்கு அல்லது தனது மனைவிக்கு அரசு வேலை வழங்கி உதவிடுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இடம் குடும்பத்துடன் வந்து மனு