திருமயம்: 7000 பேருக்கு கிடாவெட்டி அசைவ விருந்து படைத்த தேமுதிகவினர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அரசம்பட்டி 4 ரோடு RS மஹாலில் கேக் வெட்டு கொண்டாடம்
Thirumayam, Pudukkottai | Aug 24, 2025
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குடி அருகே அரசம்பட்டி நால்ரோடு கிராமத்தில் 7000...