வேலூர்: வேலூர் அரசு பெண்ட்லேணன்ட் மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரம் ஆன பெண் பச்சிளம் குழந்தை கழிவு நீர் கால்வாயில் மீட்பு
வேலூர் மாவட்டம் வேலூர் அரசு பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் பச்சிளம் குழந்தை கழிவுநீர் கால்வாயில் மீட்பு கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என காவல்துறை தீவிர விசாரணை