வேலூர்: வரும் 22 மற்றும் 23 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் ஆட்சியர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வருகின்ற 21 மற்றும் 23 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிடம் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தகவல்