குடியாத்தம்: குடியாத்தம் உள்ளி கூட்ரோடு பகுதியில் 3 கிராம் மெத்தபட்டமைன் போதை பவுடர் பறிமுதல் இரண்டு பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ளி கூட்ரோடு பகுதியில் 3 கிராம் மெத்தபட்டமைன் போதை பவுடர் பறிமுதல் இரண்டு பேரை கைது செய்து குடியாத்தம் தாலுகா போலீசார் நடவடிக்கை