புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விராலிமலை முருகன் ஆலய கோபுரத்தில் நின்று போராடி தவறி விழுந்த சமூக ஆர்வலரை குடும்பத்திற்கு ஒரு லட்சம் வங்கி காசோலையை நிதி உதவியாக வழங்கிய பிஜேபினர். கொடும்பாலூரில் உள்ள சமூக ஆர்வலரின் இல்த்தில் நேரடியாக சென்று வழங்கினர்..