மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய எல்லை பகுதியான குரும்பூர் ஒத்தக்கடையில் இளைஞர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடுவதாக அட்ராசிட்டியில் ஈடுபட்ட இருவர்கள் கைது. இது போன்ற செயலில் ஈடுபடுவது பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிட்டார் எஸ்பி அபிஷே குப்தார் . அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எஸ்பி.