கந்தர்வகோட்டை: ஆதலக்கோட்டையில் 3 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு பங்கேற்ற MLA முத்துராஜா
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் 3 கோடி 87 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ முத்துராஜா ஆதனக்கோட்டையில் இருந்து கம்பங்காடு வரை சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.