உஸ்பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய லெவல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த 22 மற்றும் 23ஆம் தேதி உஸ்பாகிஸ்தானில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர் இந்த நிலையில் தமிழகத்தின் சார்பில் இரண்டு மாணவர்களும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தேர்வாகி உஸ்பாகிஸ்தானில் கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற்ற கட்டா மற்றும் குமிதே போட்டியில் இந்தியா சார்பில் சஞ்சித்யோவான், ரித்தீஷ் சஞ்சய், ரியான்,