தருமபுரி: வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரைவேல் தலைமை வகித்தார் அகிலன் அமிர்தராஜ் ரங்கன் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும் எஸ் ஐ ஆர் பணிகளுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் புதிய பணியிடங்கள