குத்தாலம்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கு மறைமுக ஏலத்தில் பருத்தி கொள்முதல்
குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கிட்டத்தட்ட  1 கோடி ரூபாய்க்கு மறைமுக ஏலத்தில் பருத்தி கொள்முதல் ,  அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,599-க்கும் விலை போன நிலையில் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர் :-