காரியமங்கலம்: காரிமங்கலம் காரில் கடத்தப்பட்ட ரூ 4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க எஸ் பி மகேஸ்வரன் உத்தரவிட்டார். இதை அடுத்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ். ஐ. சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தர்மபுரி மாவட்ட எல்லையான கும்பார அள்ளி செக்போஸ்டில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வேகமாக வந்த கர்நாடக பதிவேடு கொண்ட காரை நிறுத்தி சோத