நல்லம்பள்ளி: தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களின் தாக்குதல்
நல்லம்பள்ளி அடுத்து உள்ள இன்று காலை 10 மணி அளவில் பண்டஅள்ளி யில் தெருநாய்கள் கடித்து குதறியதில் வீட்டில் கட்டி இருந்த 10 ஆடுகள் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ஞானம் விவசாயி ஆன இவர் தனது வீட்டில் 10 ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், அதிகாலை நள்ளிரவு 3 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம்