ஊத்தங்கரை அனுமன் தீர்த்தம் சிங்காரப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மாவட்ட எஸ்பி தங்கதுரை ஊத்தங்கரை அனுமன் தீர்த்தம் சிங்காரப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்