நல்லம்பள்ளி: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்
பி சி ஜோஷி 45 வது நினைவு தினம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பி சி ஜோஷி 45 வது நினைவு தினம். இன்று மாலை 4 மணி அளவில் இலளிகத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கடை பிடித்தது!. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விடுதலைப் போராட்ட காலத்தில் 1935 முதல்1948 வரை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பொழுதுதான் பாசிஸ்ட்களை எதிர்த்து போராடியது கம்