தருமபுரி: பிடமனேரி பகுதியில்
சுற்றும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு, சாலையில் சுற்றி திரிவதால், விபத்தில் சிக்கி காயமடையும் வாகன ஓட்டிகள்-
தருமபுரி மாவட்டம் இன்று 12 மணி அளவில் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிடமனேரி பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பிடமனேரி ஏரி அமைந்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி நகராட்சியில் பணியாற்றிய அந்த முருகன் என்பவர், ஏரி பகுதியில் கொட்டகை அமைத்து பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்த பன்றிகள் தினந்தோறும் உணவுக்காக பிடமனேரி ஏரிக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நா