குடியாத்தம்: குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விஜய் அவர்களுக்கு கரூர் சம்பவத்திற்கு பிறகு பேசுவதற்கும் ஒன்றும் இல்லை விஜய் தகவறான தகவலை தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்கிறார் அதில் அவர் வெற்றி பெற மாட்டார் தேர்தல் பணியை தேர்தல் ஆணையம் செய்யும் விதையால் முடியாவிட்டால் வேடிக்கை மட்டும் பார்க்கட்டும் பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி சூர்யா குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே பேட்டி