ஊத்தங்கரையில் இஸ்லாமிய நல அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழா.ஊத்தங்கரை மாதேஸ்வரா தனியார் மஹாலில் இஸ்லாமிய நல அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இஸ்லாமிய நல அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழாஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாதேஸ்வரா தனியார் திருமண மகாலில் நடைபெற்றது