ஊத்தங்கரை: சென்னப்ப நாயக்கனூர் பகுதியில் போலீஸ் வாகன சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது
2 வேன் 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
ஊத்தங்கரை போலீஸ் வாகன சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது 2 வேன் 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்த லோகநாதன் 61 என்பவர் கடந்த ஏழாம் தேதி ஊத்தங்கரை எம் எஸ் எம் தோட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணம் எடுப்பதற்காக தன்னுடைய மோட்டார் சைக்கிளை வங்கியின் முன்புறம் நிறுத்திவிட்டு சென்றார். அங்கு திருடு போனதை தொடர்ந்து வழக்கு